நான் ஒரு கட்டுமான சங்கம்
சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்
வாழ்க்கை உங்களைத் திணறச்செய்யும் போது உங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை நாங்கள் ஏற்படுத்தித்தருகிறோம்.
24/7 காது கொடுத்து கேட்க நாங்கள் இருக்கிறோம்
நீங்கள் வேண்டுமானால் அநாமதேயமாக (உங்கள்அடயாளத்தைவெளியிடாமல்) இருப்பதை தேர்ந்தெடுக்கலாம்
எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் அனைத்து விசயங்களும் ரகசியத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.
24 மணி நேரஹாட்லைன் தொலைபேசி: 1800-2214444
நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ உடனடி ஆபத்தில் இருந்தால் 24மணி நேர அவசர மருத்துவ சேவைக்கு 995ஐ அழைக்கவும் அல்லது அருகில் உள்ள அவசர சிகிச்சைமையத்தை அணுகவும்.
சில்வர்ரிப்பன் (சிங்கப்பூர்), நேர்மறை மனநலம் நோக்கி
https://www.silverribbonsingapore.com/
எங்கள் சேவைகள்:
பேச்சுக்கள்/ பயிற்சிப்பட்டறைகள்
ஆலோசனை
நடமாடும் சேவை
நெருக்கடி நிவர்த்தி செய்யும் குழு
இச்சமயத்தில் உணர்ச்சிகளுக்கான ஆதரவு சேவை இலவசமாக வலைதளவழி மூலம் கொடுக்கப்படும்
தேர்ந்த வல்லுனர்களின் ஏற்பாட்டிற்கு தயங்காமல் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
வேலை நேரம் : திங்கள்-வெள்ளி, காலை 9 மணி- மாலை 5 மணி வரை
+65 6385 3714
+65 6386 1928
+65 6509 0271
சமூக ஆரோக்கிய மதிப்பீடு குழு சாட்
https://www.chat.mentalhealth.sg/
உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவதோ தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் சுபாவம் இருந்தால் , மனநல சோதனை செய்து கொள்ள, CHAT ஐ தொடர்பு கொண்டு (mental health check) வல்லுனர்களின் உதவி பெறுங்கள் அல்லது கீழ்கண்ட தொலை பேசி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:
சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் (எஸ்.ஓ.எஸ்) 1800-221-4444
டச்லைன் 1800-377-2252
சிங்கப்பூர் மனநல கூட்டமைப்பின் தொலைபேசி உதவி சேவை: 1800-783-7019
உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ மனநல பரிசோதனைக்கு, இங்கு முன் பதிவு செய்து கொள்ளவும்: https://www.chat.mentalhealth.sg/get-help/make-chat-referral/
மனநலப் பிரச்சனை உள்ள ஒருவருக்கு ஆதரவு அளிக்க உதவும் எளிய குறிப்புகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்:
https://www.chat.mentalhealth.sg/get-the-facts/Practical-Tips/
தற்கொலை பற்றின உண்மைகள்:
https://www.chat.mentalhealth.sg/get-the-facts/suicide/
சிங்கப்பூர் மனநல கூட்டமைப்பு
எங்கள் 9 மையங்கள் மூலம் பல்வேறு சேவைகளை நாங்கள் அளிக்கிறோம். ஆலோசனை, படைப்பாற்றல் சார்ந்த சேவைகள், வெளிப்புற சேவைகள் புனரமைப்பு, திறன்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை இவற்றில் அடங்கும்.
எங்கள் கட்டணமில்லா தொலை பேசி சேவை எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் 1800-283-7019.
ஆலோசனைமற்றும்பராமரிப்புமையம்
இந்த படிவத்தை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து எங்கள் நிர்வாகி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கு ஏற்பாடு செய்வார்: http://www.counsel.org.sg/counselling/make-an-appointment
எங்கள் தொலைபேசி இணைப்புகள் வாரநாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் ஜூலியாவை 96575714 என்ற எண்ணில் அல்லது reception@counsel.org.sg. என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.