வளங்கள்



சிங்கப்பூர்சார்ந்த ஆதாரங்கள்/ வளங்கள்:

சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்

வாழ்க்கை உங்களைத் திணறச்செய்யும் போது உங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை நாங்கள் ஏற்படுத்தித்தருகிறோம்.

  • 24/7 காது கொடுத்து கேட்க நாங்கள் இருக்கிறோம்

    நீங்கள் வேண்டுமானால் அநாமதேயமாக

  • நீங்கள் வேண்டுமானால் அநாமதேயமாக (உங்கள்அடயாளத்தைவெளியிடாமல்) இருப்பதை தேர்ந்தெடுக்கலாம்

  • எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் அனைத்து விசயங்களும் ரகசியத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.

24 மணி நேரஹாட்லைன் தொலைபேசி: 1800-2214444

நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ உடனடி ஆபத்தில் இருந்தால் 24மணி நேர அவசர மருத்துவ சேவைக்கு 995ஐ அழைக்கவும் அல்லது அருகில் உள்ள அவசர சிகிச்சைமையத்தை அணுகவும்.


ஆலோசனைமற்றும்பராமரிப்புமையம்

இந்த படிவத்தை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள் (http://www.counsel.org.sg/counselling/make-an-appointment). எங்கள் நிர்வாகி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கு ஏற்பாடு செய்வார்.

எங்கள் தொலைபேசி இணைப்புகள் வாரநாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் ஜூலியாவை 96575714 என்ற எண்ணில் அல்லது reception@counsel.org.sg. என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.


சில்வர்ரிப்பன் (சிங்கப்பூர்)

நேர்மறை மனநலம் நோக்கி: https://www.silverribbonsingapore.com/

எங்கள் சேவைகள்

  • பேச்சுக்கள்/ பயிற்சிப்பட்டறைகள்

  • ஆலோசனை

  • நடமாடும் சேவை

  • நெருக்கடி நிவர்த்தி செய்யும் குழு

இச்சமயத்தில் உணர்ச்சிகளுக்கான ஆதரவு சேவை

இலவசமாக வலைதளவழி மூலம் கொடுக்கப்படும்

தேர்ந்த வல்லுனர்களின் ஏற்பாட்டிற்கு  தயங்காமல் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

வேலை நேரம் : திங்கள்-வெள்ளி, காலை 9 மணி- மாலை 5 மணி வரை

+65 6385 3714
+65 6386 1928
+65 6509 0271

info@silerribbonsingapore.com


சமூக ஆரோக்கிய மதிப்பீடு குழு  சாட்

https://www.chat.mentalhealth.sg/

உதவி பெறுதல்

உங்களுக்கு தற்கொலை  எண்ணம் தோன்றி உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்றால்:

999 என்ற எண்ணை அல்லது சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூரை (எஸ்.ஓ.எஸ்) 1800-221-4444 என்ற எண்ணில் அழைக்கவும் ( இரண்டும் 24/7 செயல்படும்). உங்களை யாராவது அணுகும் வரை தொலைபேசியில் இணைப்பில் இருங்கள். அல்லது அருகில் இருக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பகுதியை அணுகி உதவிபெறுங்கள்.

உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவதோ தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் சுபாவம் இருந்தால் , மனநல சோதனை செய்து கொள்ள, CHAT வை தொடர்பு கொண்டு (mental health check) வல்லுனர்களின்  உதவி பெறுங்கள் அல்லது கீழ்கண்ட தொலை பேசி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:

  • சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் (எஸ்.ஓ.எஸ்) 1800-221-4444

  • டச்லைன்  1800-377-2252

  • சிங்கப்பூர் மனநல கூட்டமைப்பின் தொலைபேசி உதவி சேவை: 1800-783-7019

உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ மனநல பரிசோதனைக்கு, இங்கு முன் பதிவு செய்து கொள்ளவும்: https://www.chat.mentalhealth.sg/get-help/make-chat-referral/

மனநலப் பிரச்சனை உள்ள ஒருவருக்கு ஆதரவு அளிக்க உதவும் எளிய குறிப்புகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்: https://www.chat.mentalhealth.sg/get-the-facts/Practical-Tips/

தற்கொலை பற்றின உண்மைகள்:
https://www.chat.mentalhealth.sg/get-the-facts/suicide/


 

குறிப்பு:  எப்பொழுதும் தற்கொலை எண்ணங்கள் மற்றும் முயற்சிகளை முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக கவனிக்க வேண்டும்.
அவை ஒருவர் நிராதரவாக உதவி கோருவதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்.

 

சிங்கப்பூர் மனநல கூட்டமைப்பு (SAMH)

எங்கள் 9 மையங்கள் மூலம் பல்வேறு சேவைகளை நாங்கள் அளிக்கிறோம். ஆலோசனை, படைப்பாற்றல் சார்ந்த சேவைகள், வெளிப்புற சேவைகள் புனரமைப்பு, திறன்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை இவற்றில் அடங்கும்.

எங்கள் கட்டணமில்லா தொலை பேசி சேவை எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் 1800-283-7019.


மனநல காப்பகம் தேசிய சுகாதார குழு

மனநலம் மேம்படுத்துதல்: https://www.imh.com.sg/


மைண்ட்லைன்.எஸ்ஜி உங்கள் சுகாதாரம் மற்றும் நலத்தை பராமரிக்க உதவும் கருவிகள், உதவிக் குறிப்புகள், மற்றும் ஆதாரங்களை உங்களுக்கு அளிக்கிறது: https://www.mindline.sg/

நீங்கள் கவலையாகவோ, பதட்டமாகவோ சோகமாகவோ உணருகிறீர்களா? நாங்கள் உதவமுடியும்.

உங்களுக்கு, உடனடியான தீங்கு ஏற்படும் அபாயம் இருந்தால் 995ஐ அழைக்கவும் அல்லது ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லவும்.