தற்கொலை தடுப்பை சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னுரிமையாக ஆக்குவது


வணக்கம்…

தொழிற்துறையில் உள்ளவர்களுக்கு தற்கொலை பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கும், அதனை பற்றி மதிப்புமிக்க ஆதாரங்கள் கிடைப்பதற்கும், இதற்காக ஒரு தகவல் பகிர்வு அங்கத்தை உருவாக்குவதற்கும், கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்கிங் மைன்ட்ஸ் தொடங்கப்பட்டது. 

அதன் முக்கிய விழிப்புணர்வு செய்திகள் என்னவென்றால்:

  •  தற்கொலைகள் அனைவரையும் பாதிக்கும், தற்கொலைகளை தடுப்பதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. 

  • தற்கொலைகள் தடுக்கக்கூடியவை. தற்கொலை எண்ணங்கள் உள்ள போது, உதவி கேட்பது தைரியமான செயலாகும். தற்கொலை தவிர்க்கவல்லது. 

  • பிரச்சனை நெருக்கடியில் உள்ள தனி மனிதரோ, மேற்பார்வையாளரோ அல்லது நிர்வாகமோ தனியாக பிரச்சனை நெருக்கடியை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

தற்கொலை எண்ணங்கள் போன்ற நெருக்கடியிலிருந்து மீள ஏராளமான சாதனங்கள் உள்ளன.  

எங்கள் இணையதளம் நம்பிக்கை ஊட்டுவதற்கும், எளிதில் புரியக்கூடிய மற்றும் நடைமுறையில் பின்பற்றக் கூடிய சாசனங்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  

தற்கொலை இல்லாத கட்டுமான தொழிலிடம் என்பதை நம் இலக்காக முன்வைப்போம். ஏனெனில் ஒருவர் கூட தனிமையிலும், விரக்தியிலும் இறந்து போகக் கூடாது.


 

கட்டுமானத்துறையில் தற்கொலைகளே இல்லாத பூஜ்யம் தற்கொலை என்ற மனநிலை ஏற்பட நாம் ஆசைப்படவேண்டும். ஏனென்றால் ஒருவர் கூட தனிமையிலும் விரக்தியிலும் இறக்கக்கூடாது.

 

விரைவு இணைப்பகம்:



தலைவர்கள் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய பத்து கேள்விகள் (ஆங்கிலத்தில்)

உயிர்களை காக்க நிறுவனங்கள் எடுக்கக்கூடிய 10 நடவடிக்கைகள் (ஆங்கிலத்தில்)

 

புதியது மற்றும் குறிப்பிடத்தக்கது அல்லது செய்திகள்:

COVID 19 உடன் சமாளிப்பதற்கான வழிகாட்டி: பிடி எஃப்:

24 மணி நேரஹாட்லைன் தொலைபேசி: 1800-2214444

24 மணி நேரஹாட்லைன் தொலைபேசி: 1800-2214444


ஆங்கிலத்தில்

வளங்கள்: தற்கொலையால் ஏற்பட்ட இழப்புக்குப் பின் ஒரு நிறுவனத்தை வழி நடத்துவது.

வலைப்பதிவு: பணியாளர் உதவித்திட்டத்தை முடுக்கிவிடுதல்: பணி இடங்கள், மனநல பாதுகாப்பு வலையை வலுப்படுத்தக் கேட்கவேண்டிய 15 கேள்விகள்.

வலையொளி: தற்கொலையால் ஏற்படும் துக்கம் மற்றும் அதிர்ச்சியை பணி இடங்கள் சமாளித்தல்

வலையொளி: கொலராடோவிலிருந்து கற்ற பாடங்கள்: கஞ்சாவும் மனநலமும் பற்றிய நல்ல, கெட்ட மற்றும் அசிங்கமான விஷயங்கள்: பென் கார்ட்டுடன் ஒரு நேர்முகம்

வலையொளி: புதிய யுகத்தில் இணைய தளம் வழியான சகமனித ஆதரவு: நன்மைக்காக தாக்கம் ஏற்படுத்தும் தொழில் முனைவோரின் ஒரு இயக்கம் – ஐ.ஆர்.இ 18.ஓஆர்ஜி ஐ சேர்ந்த ஜெஃப் டார்செஸ்டர் மற்றும் டியான் கொன்சாலஸ் ஆகியோருடன் நேர்காணல்

வலையொளி: நெருக்கடி மேலாண்மையின் மனிதம் சார்ந்த மறுபக்கம்: ட்ரிஷ்யா கேஜ்ரருடன் நேர்காணல்

செய்தி: ஃபோர்ப்ஸ்: முதலாளிகளுக்கான புதிய எஃப்.சி.சி தற்கொலைக்கான ஹாட்லைன் தொலை தொடர்பு சமிக்ஞைகள்: நாம் அனைவரும் சிறப்பாக செயல்பட முடியும்.

செய்தி: பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்: தற்கொலைத்தடுப்புக்காக குரல் கொடுப்பவர்கள் பணியிடங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். முதலாளிகளை செயல்பட அழைப்பு விடுக்கிறார்கள்.

செய்தி: என்.பி.ஆர். :ஒருகட்டுமானநிறுவனம், தற்கொலையைத் தடுக்க மனநலம் பற்றி வெளிப்படையான பேச்சை செயல்படுத்துகிறது.

செய்தி: பணிஇட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான உலகளாவிய முயற்சி : தற்கொலை தடுப்பு


உறுதி மொழி எடு (ஆங்கிலத்தில்)

பணி இடத்தில் தற்கொலைதடுப்பு.
பணி இடத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் தற்கொலைத் தடுப்பை முன்னுரிமை உடையதாக்குங்கள். 
எல்லாப் பணி இடங்கள் மற்றும் தொழில்சார் கூட்டமைப்புகள் செயல்படுவதற்கான அழைப்பு – பணி இடத்தில் தற்கொலைத் தடுப்பிற்கான தேசிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த இதுவே சமயம்



சாலி ஸ்பென்சர் –தாமஸின் தற்கொலை தடுப்பு பற்றிய டெட்எக்ஸ் பேச்சு (ஆங்கிலத்தில்)